குறியீட்டுத் தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறியீட்டுத் தோற்றம் (Trademark look)[1][2][3] அல்லது ஒப்பப் பார்வை (signature look)[4] என்பது ஒரு குறிப்பிட்ட பாத்திரம் அல்லது நடிகரால் பயன்படுத்தப்படும் தனித்துவமான துணி அல்லது வேறுபட்ட அடையாளமாகும். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா[5] அல்லது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கெலா மேர்க்கெல்[6][7] மேர்க்கெல்-ரொட்ட் போன்ற அரசியல்வாதிகள் கூட குறியீட்டுத் தோற்றங்களைக் கொண்டிருக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட துணிவகைகளின் துணிகளைக் குறிக்கலாம். தமிழ்நாட்டில் எம். ஜி. ஆர் தொப்பி, கண்ணாடி, மு. கருணாநிதியின் கருப்புக் காண்ணாடி, நித்தியானந்தரின் முண்டாசு, லேனா தமிழ்வாணனின் கருப்புக் கண்ணாடி போன்றவற்றை எடுத்துக் காடாடாக காட்ட இயலும்.

சில நேரங்களில், பிரபலங்கள் தங்களது வழக்கமான குறியீட்டுத் தோற்றத்தில் இல்லாமல் இருக்கும் போது, மக்கள் அவர்களை அடையாளம் காண சிரமப்படுவர்.[8][9]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Answers.com "10 Celebrities Without Their Trademark Looks" retrieved 2014-01-15
  2. CNN Sports Illustrated "Trademark Looks, Moves in the NFL" retrieved 2014-01-15
  3. Daily Mail "Victoria Beckham claims the Alice band as her hair-raising new trademark look" retrieved 2014-01-15
  4. The Telegraph "Signature looks: 12 of the best" retrieved 2014-01-15
  5. about.com "Barack Obama's Trademark Suit Has Everyone Talking" retrieved 2014-01-15
  6. "Wahlkampf mit der "Merkel-Raute"" (in German). Deutsche Welle. 5 September 2013. http://www.dw.de/wahlkampf-mit-der-merkel-raute/a-17067023. பார்த்த நாள்: 8 September 2013. 
  7. "'Merkel diamond' takes centre stage in German election campaign". The Guardian. 3 September 2013. https://www.theguardian.com/world/german-elections-blog-2013/2013/sep/03/angela-merkel-diamond-german-election-campaign. பார்த்த நாள்: 8 September 2013. 
  8. E Online "Zooey Deschanel Ditches Trademark Bangs, Looks Unrecognizable" retrieved 2014-01-15
  9. Daily Mail "That's not like you! Justin Theroux swaps his trademark biker boy look for a preppy polo shirt and a baseball cap" retrieved 2014-01-15
"https://ta.bywiki.com/w/index.php?title=குறியீட்டுத்_தோற்றம்&oldid=2469104" இருந்து மீள்விக்கப்பட்டது