விக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்கிமீடியா நிறுவனத்தைச் சார்ந்து மொத்தம் 295 மொழிகளில் அலுவல்முறையாக உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் விக்கிமீடியா அடைப்பெட்டியில் உருவாக்கப்படுகின்றன; சில கட்டளை விதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு மொழியும் தனக்கானத் தனி விக்கிகளைப் பெறலாம்.

குறிப்புகள்[தொகு]

  • "மொத்தம்" அனைத்து பெயர்வெளிகளிலும், கட்டுரைகள் (ஒவ்வொரு விக்கியிலும் அலுவல்முறை கட்டுரை எண்ணிக்கை) மற்றும் கட்டுரையல்லாப் பக்கங்கள் (பயனர் பக்கங்கள், படிமங்கள், பேச்சுப் பக்கங்கள், "திட்டப்" பக்கங்கள், பகுப்புகள், வார்ப்புருக்கள்) இரண்டையும் உள்ளடக்கிய மொத்தப் பக்கங்களைக் குறிக்கிறது.
  • "துடிப்பான பயனர்கள்" கடந்த 30 நாட்களில் ஒரு தொகுப்பாவது செய்த பதிகை பயனர்கள்.
  • "படிமங்கள்" அந்த விக்கியில் பதிவேற்றப்பட்ட கோப்புகள். குறிப்பு:சில பெரிய விக்கிப்பீடியாக்கள் உள்விக்கிப் படிமங்களை பயன்படுத்துவதில்லை; பொதுவகத்தை முழுமையாகச் சார்ந்துள்ளன. எனவே மதிப்பு 0 எனக் காட்டப்பட்டிருந்தால் பிழையன்று.
  • "ஆழம்" என்ற நெடுவரிசை (தொகுப்புக்கள்/கட்டுரைகள் × கட்டுரையல்லாதவை/கட்டுரைகள் × குறுங்கட்டுரை-விகிதம்) விக்கிப்பீடியாவின் தரத்தை ஏறத்தாழ அளக்கிறது; எத்தனை முறை கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இது கல்வித் தரத்தைக் குறிப்பதாகாது.

அனைத்து விக்கிப்பீடியாக்களும் கட்டுரை எண்ணிக்கையில் வரிசையாக[தொகு]

இங்குள்ள மொழிகளில் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாக்கள் அவற்றின் கட்டுரைகள் எண்ணிக்கையைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

1 000 000+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
1 ஆங்கிலம் English en 5,573,081 44,207,870 935,455,184 1,230 32,929,836 138,275 855,779 1017
2 செபுவான Sinugboanong Binisaya ceb 5,383,106 8,964,032 20,343,662 4 44,965 158 0 1
3 சுவீடிய Svenska sv 3,784,157 7,644,768 42,414,049 65 597,088 2,916 0 6
4 இடாய்ச்சு Deutsch de 2,155,122 6,052,600 178,485,917 194 2,842,018 20,179 121,374 96
5 பிரெஞ்சு Français fr 1,957,859 9,285,409 148,102,433 164 3,024,603 20,469 53,645 223
6 டச்சு Nederlands nl 1,924,022 3,886,164 52,131,118 42 897,709 4,161 21 14
7 உருசிய Русский ru 1,454,099 5,574,248 103,365,802 84 2,245,245 11,423 206,653 149
8 இத்தாலிய Italiano it 1,418,308 5,112,332 100,041,710 115 1,620,699 9,180 138,911 133
9 எசுப்பானிய Español es 1,389,895 6,221,325 105,410,953 73 4,902,983 16,199 0 205
10 போலிய Polski pl 1,266,428 2,796,196 52,460,071 106 870,888 4,741 41 27
11 சமாரேன Winaray war 1,262,808 2,875,601 6,186,271 2 36,231 76 44 4
12 வியட்நாமிய Tiếng Việt vi 1,168,180 12,172,959 37,330,695 22 587,407 1,364 25,506 272
13 சப்பானிய 日本語 ja 1,095,819 3,230,169 68,414,292 45 1,301,280 13,298 84,340 80

100 000+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
14 போர்த்துக்கேய Português pt 992,116 4,561,218 52,321,237 76 2,051,204 5,939 47,836 148
15 சீன 中文 zh 992,052 5,306,287 49,538,451 80 2,477,198 7,756 48,265 177
16 உக்குரேனிய Українська uk 769,678 2,321,744 22,224,987 41 393,280 3,256 92,363 39
17 செருபிய Српски / Srpski sr 602,892 3,226,155 18,774,276 18 216,878 854 29,300 110
18 பாரசீக فارسی fa 591,597 3,877,358 26,950,235 35 713,808 4,961 47,824 214
19 காட்டலான் Català ca 572,939 1,417,295 20,035,775 24 282,963 1,579 10,269 31
20 அரபு العربية ar 559,867 3,443,733 30,270,183 31 1,448,575 4,423 30,266 233
21 நோர்வே (பூக்மோல்) Norsk (Bokmål) no 483,259 1,276,724 18,227,773 43 419,017 1,611 1 38
22 செருபோகுரோவாசிய Srpskohrvatski / Српскохрватски sh 442,144 4,590,004 40,781,792 10 118,249 228 8,976 782
23 பின்னிய Suomi fi 431,317 1,164,228 17,925,946 37 374,118 1,793 52,242 44
24 அங்கேரிய Magyar hu 426,484 1,237,977 20,289,143 31 372,494 1,845 24,301 59
25 இந்தோனேசிய Bahasa Indonesia id 423,447 2,294,953 14,718,483 35 939,997 2,241 60,636 125
26 கொரிய 한국어 ko 409,412 1,584,509 22,616,176 25 491,168 2,247 13,502 118
27 செக் Čeština cs 400,572 1,073,903 15,835,648 30 402,079 2,139 1 42
28 உருமானிய Română ro 383,750 2,003,264 12,231,565 18 429,580 1,102 36,177 109
29 மலாய் Bahasa Melayu ms 311,883 847,731 4,282,730 13 208,640 417 21,635 15
30 துருக்கிய Türkçe tr 305,798 1,546,218 20,524,318 27 990,201 811 30,564 218
31 பாஸ்க் Euskara eu 288,748 709,373 6,121,095 12 85,990 473 0 18
32 எஸ்பெராண்டோ Esperanto eo 245,125 540,137 6,340,480 19 142,741 376 4,454 17
33 பல்கேரிய Български bg 239,473 531,760 8,760,792 27 229,496 876 802 25
34 அருமேனிய Հայերեն hy 237,895 794,016 5,639,865 11 71,932 676 6,970 39
35 டேனிய Dansk da 235,310 792,327 9,379,636 26 317,200 1,052 0 66
36 மின்னான் Bân-lâm-gú zh-min-nan 226,191 714,859 1,885,320 5 33,595 84 362 12
37 சுலோவாக்கிய Slovenčina sk 224,891 488,433 6,604,158 8 154,674 535 0 19
38 Minangkabau Minangkabau min 222,143 317,672 1,546,804 3 7,125 57 104 1
39 காசாக்கு Қазақша kk 220,945 517,336 2,597,635 16 75,800 273 9,527 9
40 எபிரேயம் עברית he 219,954 912,892 23,405,974 41 363,783 2,934 50,894 254
41 இலித்துவானிய Lietuvių lt 186,386 439,051 5,316,398 13 118,905 393 20,331 22
42 குரோவாசிய Hrvatski hr 184,134 480,682 5,020,103 21 193,848 547 15,512 27
43 எசுத்தோனிய Eesti et 169,426 427,336 4,907,637 33 110,981 719 2,795 27
44 செச்சன Нохчийн ce 164,744 188,645 2,575,084 4 17,220 42 273 0
45 சுலோவேனிய Slovenščina sl 160,171 378,582 4,948,651 26 165,009 409 7,893 24
46 பெலருசிய Беларуская be 151,460 494,432 3,092,088 9 75,380 262 2,492 32
47 கலீசிய Galego gl 145,496 357,389 4,642,537 11 85,733 314 9,635 28
48 கிரேக்கம் Ελληνικά el 143,158 437,927 6,862,151 22 239,882 1,066 16,737 66
49 நீநொர்ஸ்க் Nynorsk nn 136,708 323,939 3,013,126 23 87,059 166 16 17
50 அசர்பைஜான் Azərbaycanca az 131,985 339,550 4,224,051 15 149,343 690 19,538 31
51 எளிய ஆங்கில Simple English simple 131,637 448,463 5,973,078 15 688,465 954 36 77
52 உசுபேகிய O‘zbek uz 129,075 617,416 1,969,816 8 37,431 115 372 46
53 இலத்தீன் Latina la 127,998 248,730 3,329,603 17 104,577 156 0 12
54 உருது اردو ur 127,772 705,593 2,887,088 8 75,909 207 4,719 84
55 இந்தி हिन्दी hi 123,385 725,831 3,709,614 8 332,948 1,462 3,170 122
56 தாய் ไทย th 122,193 700,190 7,816,161 15 312,548 1,174 33,823 250
57 வோலாபுக்கு Volapük vo 120,944 249,219 3,183,767 2 24,565 36 0 14
58 சியார்சிய ქართული ka 120,857 338,737 3,438,718 3 98,392 346 13,895 33
59 தமிழ் தமிழ் ta 115,134 331,497 2,481,762 35 129,563 351 7,808 26

10 000+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
60 வேல்சு Cymraeg cy 96,185 209,491 4,634,698 15 47,999 140 16,919 31
61 தாஜிக் Тоҷикӣ tg 93,228 173,817 988,692 4 22,146 68 360 4
62 மக்கதோனிய Македонски mk 92,915 421,777 3,672,699 16 73,766 211 7,563 109
63 தகலாகு Tagalog tl 86,387 235,238 1,619,138 11 90,971 120 1,945 20
64 மலகசி Malagasy mg 84,782 219,582 809,430 2 17,224 32 4 9
65 ஆக்சிதம் Occitan oc 84,255 140,666 2,065,326 4 34,407 86 886 7
66 இலத்துவிய Latviešu lv 82,470 336,318 2,799,276 10 74,197 318 20,285 79
67 கிருகிசு Кыргызча ky 79,879 99,779 313,758 3 19,349 65 2,683 0
68 போசாங்கி Bosanski bs 77,085 361,944 2,899,432 9 103,615 175 24,015 109
69 தடர Tatarça / Татарча tt 76,153 181,605 2,236,526 3 26,355 82 3,946 24
70 அல்பானிய Shqip sq 72,514 200,203 1,836,577 10 101,589 336 11,453 28
71 நேபால் नेपाल भाषा new 72,142 196,180 843,645 1 18,393 18 0 13
72 தெலுங்கு తెలుగు te 68,679 226,083 2,302,090 15 69,927 177 11,617 53
73 அசர்பைஜான் تۆرکجه azb 68,165 102,272 306,898 4 10,374 52 0 1
74 கண்டோனீயம் 粵語 zh-yue 65,066 166,581 1,171,264 9 150,458 257 1,447 17
75 பியத்மோந்தியம் Piemontèis pms 64,299 98,370 838,394 9 18,570 30 2,078 2
76 பிரித்தானி Brezhoneg br 63,891 125,995 1,779,538 7 48,061 103 5,402 13
77 Belarusian (Taraškievica) Беларуская (тарашкевіца) be-tarask 62,225 164,469 1,950,796 5 54,483 120 1,480 32
78 ஆதூரிய Asturianu ast 60,012 98,488 1,237,261 9 42,424 110 0 5
79 வங்காள বাংলা bn 56,131 559,535 2,908,137 19 173,267 1,158 4,589 418
80 சாவகம் Basa Jawa jv 54,621 142,639 1,423,001 8 34,957 111 5,451 26
81 மலையாளம் മലയാളം ml 54,600 345,139 2,692,034 19 104,266 310 5,515 221
82 ஐத்தி கிரியோல் Krèyol ayisyen ht 51,741 63,403 704,426 2 19,055 26 0 1
83 இலுகுசெம்பூர்கிய Lëtzebuergesch lb 51,316 112,911 2,095,441 5 38,851 96 2,558 27
84 மராத்திய मराठी mr 50,709 208,760 1,561,790 8 85,308 243 19,316 73
85 சுகாத்து Scots sco 49,318 177,667 626,885 4 47,753 101 1,276 24
86 ஆபிரிக்கான Afrikaans af 48,897 118,061 1,645,325 13 97,076 146 8,708 28
87 ஐரிய Gaeilge ga 46,366 76,582 883,754 8 34,121 93 1,191 5
88 Western Punjabi شاہ مکھی پنجابی (Shāhmukhī Pañjābī) pnb 46,005 65,073 497,620 2 20,768 44 238 1
89 இசுலேன்சுக Íslenska is 44,310 117,474 1,577,669 24 59,921 143 3,023 37
90 பசுகிர Башҡорт ba 41,306 119,989 781,666 7 21,606 98 1,291 24
91 சுவாசு Чăваш cv 41,035 70,087 623,014 2 22,411 50 536 4
92 மேல் விரிசிய Frysk fy 39,587 114,710 905,877 10 29,114 75 6,310 28
93 சுண்டா Basa Sunda su 39,478 67,740 535,406 7 19,375 55 540 4
94 சுவாகிலி Kiswahili sw 39,316 91,141 1,021,026 9 30,953 92 2,141 19
95 பருமிய မြန်မာဘာသာ my 38,069 78,216 392,053 4 48,716 87 3,493 6
96 உலம்பார்து Lumbaart lmo 36,896 96,538 962,076 6 22,146 47 4,437 26
97 ஆராகோனீசிய Aragonés an 32,715 104,807 1,603,633 6 47,176 57 1,236 74
98 யொரூபா Yorùbá yo 31,607 53,609 511,198 2 16,951 28 174 5
99 நேபால் பாசா नेपाली ne 30,360 85,139 631,968 11 36,304 101 589 24
100 நேதர்துவித்து Plattdüütsch nds 28,060 77,745 805,776 3 31,864 53 0 32
101 பஞ்சாபி ਪੰਜਾਬੀ pa 27,892 95,577 411,685 9 22,328 102 1,257 25
102 குஜராத்தி ગુજરાતી gu 27,561 76,948 555,712 4 38,992 78 1 23
103 இத்தோ Ido io 27,479 41,262 924,359 4 23,840 42 1 6
104 சிசிலிய Sicilianu scn 25,840 54,864 720,504 8 28,772 28 1,411 17
105 பவேரிய Boarisch bar 25,540 96,046 677,831 6 40,505 69 1,251 54
106 பிஷ்ணுப்பிரியா மணிப்புரி ইমার ঠার/বিষ্ণুপ্রিয়া মণিপুরী bpy 25,081 58,134 780,060 1 17,844 15 49 23
107 அலேமானிசு Alemannisch als 24,018 55,370 807,306 8 61,629 86 436 25
108 குர்தி Kurdî / كوردی ku 23,198 58,891 697,469 3 34,695 59 616 28
109 கன்னடம் ಕನ್ನಡ kn 23,038 86,771 827,112 5 44,361 604 3,285 73
110 சொரானி Soranî / کوردی ckb 20,949 115,953 559,438 7 30,743 92 790 99
111 நடுநிலை Interlingua ia 20,626 32,897 592,198 7 31,043 28 4 6
112 கெச்வா Runa Simi qu 20,388 51,874 631,617 2 19,618 37 0 29
113 மொங்கோலிய Монгол mn 17,830 60,480 535,285 5 50,924 99 1,445 51
114 எகிப்திய مصرى (Maṣri) arz 17,829 151,078 796,433 5 96,128 109 1,460 294
115 சமோகீத்திய Žemaitėška bat-smg 16,239 27,353 342,727 4 18,200 19 109 6
116 சுகாத்திசு கேலிக்கு Gàidhlig gd 14,678 30,346 539,980 4 18,739 33 347 20
117 வாலோன் Walon wa 14,530 37,821 331,771 1 15,362 19 2,146 23
118 நபுலிதான Nnapulitano nap 14,485 26,352 645,696 1 18,758 19 368 16
119 சிங்களம் සිංහල si 14,471 65,942 417,683 2 34,445 82 4,538 80
120 இத்திய ייִדיש yi 14,302 39,267 526,895 3 29,916 37 1,063 41
121 உகி Basa Ugi bug 14,127 18,625 191,380 0 9,020 23 0 1
122 அம்காரியம் አማርኛ am 14,116 44,021 345,049 3 25,558 31 1,614 35
123 மிந்தோங்க Mìng-dĕ̤ng-ngṳ̄ cdo 13,547 26,489 70,471 3 13,239 18 2 2
124 ஒடியா ଓଡ଼ିଆ or 13,499 58,167 301,562 5 16,536 58 119 57
125 பனியுமாசிய Basa Banyumasan map-bms 13,308 28,186 200,335 1 10,070 14 487 9
126 பரோசு Føroyskt fo 12,680 37,885 346,727 2 18,940 47 0 36
127 Mazandarani مَزِروني mzn 12,613 27,636 143,905 3 16,023 36 213 7
128 மேல் சொருபிய Hornjoserbsce hsb 12,526 32,132 355,058 3 17,043 31 138 27
129 மிங்கிரெலி მარგალური (Margaluri) xmf 12,367 27,545 133,333 2 10,790 28 0 7
130 மைதிலி மொழி मैथिली mai 12,319 29,050 165,969 3 5,468 37 59 11
131 இலிம்பூர்கு Limburgs li 12,114 60,025 425,265 5 18,136 35 625 111
132 யாகுத Саха тыла (Saxa Tyla) sah 11,563 39,328 338,916 3 15,070 30 1,766 50
133 சமசுகிருதம் संस्कृतम् sa 11,220 51,983 430,498 6 22,162 57 433 109
134 வெநேத Vèneto vec 11,100 33,953 581,561 3 20,446 49 719 73
135 இலோகானோ Ilokano ilo 10,928 46,082 314,595 2 11,948 18 0 71
136 ஒசேத்திய Иронау os 10,544 40,744 464,009 2 16,978 19 196 93
137 Hill Mari Кырык Мары (Kyryk Mary) mrj 10,265 15,191 93,463 0 7,371 19 0 1

1 000+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
138 பிஜி இந்தி Fiji Hindi hif 9,732 30,124 240,005 1 19,149 35 193 35
139 Meadow Mari Олык Марий (Olyk Marij) mhr 9,712 22,487 166,632 2 9,442 22 0 13
140 எமிலியானோ-ரோமாஞோலோ Emiliàn e rumagnòl eml 9,560 28,526 119,090 2 14,411 24 1,846 16
141 பீகாரி மொழிகள் भोजपुरी bh 9,532 49,209 545,936 2 13,233 31 52 192
142 தராந்தின Tarandíne roa-tara 9,228 17,306 134,251 1 8,002 9 290 6
143 பஷ்தூ پښتو ps 8,816 30,800 215,927 1 16,513 53 1,425 44
144 திமிலி Zazaki diq 8,724 26,138 373,792 2 16,821 30 215 57
145 பம்பங்க Kapampangan pam 8,550 18,317 278,634 2 14,273 21 434 20
146 சிந்தி سنڌي، سندھی ، सिन्ध sd 8,464 25,203 96,650 3 8,620 33 0 15
147 கேசிய Hak-kâ-fa / 客家話 hak 8,163 15,930 110,781 0 21,574 29 0 6
148 Northern Sotho Sepedi nso 7,824 9,609 37,707 0 3,545 10 0 0
149 Classical Chinese 古文 / 文言文 zh-classical 7,389 74,668 303,435 4 69,204 88 0 337
150 வட சமி Sámegiella se 7,356 16,977 279,858 4 17,831 21 0 28
151 மத்திய பிகோல் Bikol bcl 7,301 12,298 166,784 0 12,186 26 883 6
152 ஆச்சே Bahsa Acèh ace 7,209 13,839 106,075 1 16,041 25 0 6
153 மாவோரி Māori mi 7,138 12,744 147,763 3 9,254 16 0 7
154 Wu 吴语 wuu 7,122 17,073 225,256 3 53,341 42 239 26
155 நாகவற் Nāhuatl nah 7,115 18,645 437,260 3 15,507 21 175 62
156 சிலேசிய Ślůnski szl 6,811 17,119 230,713 2 14,359 29 0 31
157 கீழ் சாசிய தச்சு Nedersaksisch nds-nl 6,753 16,767 294,696 6 17,095 26 612 39
158 வட விரிசிய Nordfriisk frr 6,488 20,172 145,230 4 11,016 22 750 32
159 Rusyn Русиньскый rue 6,413 11,883 104,032 0 15,308 19 0 6
160 கான் 贛語 gan 6,397 33,196 390,400 2 29,190 29 149 206
161 வட விளமிய West-Vlams vls 6,344 18,470 295,766 3 16,092 25 503 59
162 எருசிய Эрзянь (Erzjanj Kelj) myv 6,215 12,166 97,111 3 8,046 23 0 7
163 கெமர் ភាសាខ្មែរ km 6,162 25,677 209,357 5 23,216 45 1,196 82
164 Tibetan བོད་སྐད bo 5,723 16,024 133,892 0 16,956 28 0 27
165 Vepsian Vepsän vep 5,712 18,398 101,757 0 9,609 33 0 27
166 கிரிமியத் தத்தார் Qırımtatarca crh 5,644 19,550 134,557 1 11,976 25 0 42
167 சார்தீனியம் Sardu sc 5,642 12,508 152,983 2 13,338 23 121 18
168 கிலாக்கி گیلکی glk 5,637 11,857 51,432 3 9,848 16 807 5
169 வோரோ Võro fiu-vro 5,519 10,064 167,209 2 9,390 15 211 11
170 கோர்சு Corsu co 5,502 12,539 358,009 1 13,515 30 0 47
171 Northern Luri لۊری شومالی lrc 5,353 8,851 85,889 1 2,959 15 0 4
172 துருக்குமேனிய تركمن / Туркмен tk 5,319 12,459 203,268 0 15,667 28 311 29
173 கோமி Коми kv 5,260 11,578 127,533 0 9,502 15 0 16
174 கசுபிய Kaszëbsczi csb 5,217 8,324 179,269 2 11,048 19 0 8
175 மான்சு Gaelg gv 4,966 16,809 296,879 2 13,096 19 181 100
176 அசாமிய অসমীয়া as 4,882 38,334 174,945 3 18,815 44 1,365 214
177 இலதீன Dzhudezmo lad 4,644 13,968 200,598 4 13,967 23 23 58
178 சோமாலி Soomaali so 4,478 17,836 172,574 1 19,483 60 1 86
179 சீலாந்திய Zeêuws zea 4,406 8,410 104,835 4 8,252 21 1 10
180 நாவஹோ Diné bizaad nv 4,360 15,012 189,114 2 10,361 13 537 75
181 உதுமுருத்து Удмурт кыл udm 4,287 11,624 108,460 4 9,570 13 9 27
182 ஐமர Aymar ay 4,282 7,566 88,563 0 11,164 19 0 7
183 Lezgian Лезги чІал (Lezgi č’al) lez 3,939 10,007 75,387 4 6,363 19 10 18
184 சாதேர்லாந்து விரிசிய Seeltersk stq 3,916 9,939 116,069 3 9,255 16 442 28
185 மேற்கத்திய Interlingue ie 3,888 6,424 118,691 0 11,164 23 0 8
186 கோர்னீசு Kernewek/Karnuack kw 3,800 7,506 172,269 0 9,501 18 0 22
187 நோர்மாந்திய Nouormand/Normaund nrm 3,692 8,353 206,899 0 9,017 13 0 39
188 பிக்கார்து Picard pcd 3,624 7,980 55,633 1 8,446 17 51 10
189 மிராந்தீசிய Mirandés mwl 3,523 9,505 92,693 2 8,816 20 0 28
190 உய்குர் ئۇيغۇر تىلى ug 3,503 11,243 143,676 1 13,575 16 295 62
191 உரோமாஞ்சு Rumantsch rm 3,482 8,219 153,628 3 11,799 20 51 35
192 Komi-Permyak Перем Коми (Perem Komi) koi 3,452 7,370 53,724 0 5,702 7 0 9
193 அபுகாசிய Аҧсуа ab 3,401 7,151 67,699 1 12,012 11 0 12
194 குவாரனி Avañe'ẽ gn 3,393 7,934 105,114 1 11,037 28 0 24
195 கொங்கணி गोंयची कोंकणी / Gõychi Konknni gom 3,381 7,323 170,286 2 3,810 12 0 32
196 இலிகுரிய Líguru lij 3,354 14,501 156,500 3 8,945 20 0 119
197 மால்திய Malti mt 3,289 14,991 249,735 3 14,224 31 1,169 211
198 விரியூலிய Furlan fur 3,204 7,304 163,252 1 9,603 11 319 37
199 கீழ் சொருபிய Dolnoserbski dsb 3,114 10,524 133,304 2 12,910 30 0 72
200 சோனா chiShona sn 3,078 9,249 55,495 0 8,111 16 0 24
201 திவெயி ދިވެހިބަސް dv 3,018 10,443 120,096 1 17,993 12 933 70
202 பண்டைய ஆங்கிலம் Englisc ang 2,982 14,199 189,447 1 90,622 34 300 189
203 இலிங்கள Lingala ln 2,958 7,837 117,950 2 8,140 16 28 41
204 Extremaduran Estremeñu ext 2,921 6,827 108,139 0 11,637 26 0 28
205 சவகான Chavacano de Zamboanga cbk-zam 2,914 5,167 96,390 1 10,273 17 1 11
206 கபைல Taqbaylit kab 2,898 10,896 71,704 1 7,778 19 0 50
207 இரிபுவாரிய Ripoarisch ksh 2,837 10,290 1,599,693 2 16,137 14 0 1073
208 அருபித Arpitan frp 2,835 7,276 185,053 2 10,125 16 0 62
209 இலவோத்திய ລາວ lo 2,817 8,323 64,679 0 9,898 42 0 30
210 ககவுசு Gagauz gag 2,757 6,227 62,633 0 7,990 12 0 16
211 Doteli डोटेली dty 2,736 7,883 73,399 2 1,596 15 0 33
212 பங்கசீன Pangasinan pag 2,550 7,334 57,992 0 5,253 8 0 28
213 Livvi-Karelian Karjalan olo 2,537 4,052 19,547 3 2,862 22 0 2
214 பாளி पाऴि pi 2,528 4,423 96,082 0 4,566 4 0 12
215 அவர Авар av 2,311 8,897 66,986 0 9,260 14 0 61
216 புரியாத்திய Буряад bxr 2,076 7,611 52,713 1 9,572 16 0 49
217 Palatinate German Pälzisch pfl 2,072 5,267 63,065 5 6,868 12 0 28
218 கல்மிக்கு Хальмг xal 2,065 10,204 79,653 2 6,932 31 0 121
219 ஹவாய் Hawai`i haw 2,059 4,091 73,443 0 9,562 18 0 17
220 காரச்சேபால்கர் Къарачай-Малкъар (Qarachay-Malqar) krc 2,019 13,465 103,438 1 6,912 14 0 247
221 பப்பியாமெந்தோ Papiamentu pap 1,912 4,614 71,073 1 8,054 14 0 31
222 கரகல்பக Qaraqalpaqsha kaa 1,896 4,733 41,845 1 7,351 10 0 20
223 கின்யருவாண்டா Ikinyarwanda rw 1,819 5,087 71,120 0 7,191 13 0 45
224 பென்சில்வேனியா தச்சு Deitsch pdc 1,812 5,507 101,724 0 22,129 15 0 77
225 பஞ்சார் Bahasa Banjar bjn 1,796 12,789 57,958 2 8,233 17 1 170
226 தோங்க faka Tonga to 1,690 4,962 39,216 1 5,642 7 11 30
227 ஹவுசா هَوُسَ ha 1,664 4,417 35,338 1 7,198 28 0 22
228 நோவியல் Novial nov 1,652 4,392 174,036 2 7,350 17 0 109
229 கிரீன்லாந்து Kalaallisut kl 1,642 3,906 71,396 2 8,840 10 0 35
230 அரமேயம் ܐܪܡܝܐ arc 1,622 5,898 92,527 1 13,972 13 0 109
231 Jamaican Patois Jumiekan Kryuol jam 1,619 2,803 19,048 1 3,114 17 0 4
232 Kabardian Circassian Адыгэбзэ (Adighabze) kbd 1,574 6,595 41,644 0 6,386 11 0 64
233 Tuvan Тыва tyv 1,515 4,899 24,100 0 4,780 18 0 25
234 பிசின Tok Pisin tpi 1,429 5,583 83,681 0 8,247 7 0 127
235 தேதுன Tetun tet 1,416 3,484 61,021 1 6,147 15 0 37
236 கிகுயு Gĩkũyũ ki 1,354 2,855 19,207 0 4,800 7 0 8
237 இக்போ Igbo ig 1,287 5,243 61,460 1 8,121 27 0 111
238 நவூரு dorerin Naoero na 1,286 4,075 80,362 1 6,911 12 0 93
239 Kabiye Kabɩyɛ kbp 1,283 2,389 11,468 1 1,275 17 0 4
240 ஆரோமானிய Armãneashce roa-rup 1,216 3,805 197,796 0 10,032 10 0 236
241 இலகு Лакку lbe 1,215 10,982 43,683 0 5,939 11 0 257
242 உலோசுபன் Lojban jbo 1,206 5,468 108,203 2 10,501 11 0 247
243 தயீத்திய Reo Mā`ohi ty 1,196 2,807 51,789 0 5,121 9 0 33
244 மோட்சா Мокшень (Mokshanj Kälj) mdf 1,183 4,824 48,769 2 6,190 11 0 96
245 சுவாங்கு Cuengh za 1,178 2,942 36,648 0 6,713 12 0 28
246 கோங்கோ KiKongo kg 1,177 2,746 42,346 1 6,673 9 0 27
247 ஒலுகாந்த Luganda lg 1,167 4,156 23,577 0 4,521 10 0 37
248 வோலோஃப் Wolof wo 1,161 4,458 99,141 2 10,106 12 0 179
249 பிசுலாமா Bislama bi 1,159 2,830 37,304 0 7,213 22 0 27
250 சுரினாமிய Sranantongo srn 1,059 2,631 37,731 0 5,024 8 0 32

100+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
251 துளுவம் ತುಳು tcy 902 2,572 34,325 1 1,938 18 0 46
252 சுலு isiZulu zu 881 4,095 45,201 0 10,426 24 0 147
253 செரோக்கி ᏣᎳᎩ chr 871 3,543 41,275 0 12,377 13 0 110
254 Latgalian Latgaļu ltg 801 2,677 32,146 0 4,500 7 0 66
255 சமோவ Gagana Samoa sm 797 2,844 38,597 0 5,262 8 0 90
256 ஒரோமோ Oromoo om 765 3,116 30,394 0 5,438 16 0 92
257 சோசா isiXhosa xh 728 3,032 28,614 0 6,991 17 0 95
258 உரோமானி romani - रोमानी rmy 655 2,512 46,862 0 11,989 11 0 150
259 சுவான Setswana tn 639 2,663 21,768 1 5,776 9 0 82
260 பண்டைய மசிதோனிய Словѣньскъ cu 636 4,583 74,684 1 16,398 18 0 628
261 நோர்புக Norfuk pih 629 2,577 37,614 0 6,914 10 0 140
262 கிருண்டி Kirundi rn 610 1,965 19,464 0 5,180 10 0 49
263 செயன Tsetsêhestâhese chy 608 2,148 23,065 0 7,398 11 0 69
264 துவி Twi tw 606 1,892 17,607 0 7,530 9 0 42
265 சோங்க Xitsonga ts 560 2,579 30,964 1 5,527 10 0 156
266 தும்புக்க chiTumbuka tum 560 1,875 21,344 0 4,259 8 0 63
267 கோதிக் 𐌲𐌿𐍄𐌹𐍃𐌺 got 536 3,103 38,854 1 12,100 14 0 287
268 சோத்தோ Sesotho st 536 2,146 22,979 0 6,154 14 0 97
269 போந்திக்கு Ποντιακά pnt 455 1,929 33,497 0 6,540 7 0 --
270 சுவாசி SiSwati ss 439 2,084 35,781 2 5,147 7 0 --
271 பம்பாரா Bamanankan bm 435 2,286 37,620 0 7,190 9 0 --
272 சமோரோ Chamoru ch 433 2,277 20,148 0 10,054 10 0 --
273 விசிய Na Vosa Vakaviti fj 426 1,968 30,780 0 5,427 9 0 --
274 Atikamekw Atikamekw atj 416 1,008 8,605 4 1,102 64 0 --
275 Adyghe Адыгэбзэ ady 405 1,246 7,342 1 2,535 10 0 --
276 இனுக்ரிருற் ᐃᓄᒃᑎᑐᑦ iu 397 2,845 41,750 1 11,475 10 0 --
277 நியாஞ்ச Chichewa ny 381 1,813 17,517 1 4,966 7 0 --
278 எவு Eʋegbe ee 340 2,611 47,792 1 9,118 9 0 --
279 அகன Akana ak 322 2,102 19,534 0 7,196 9 0 --
280 காஷ்மீரி कश्मीरी / كشميري ks 316 1,605 32,391 0 6,044 8 0 --
281 இனுபிக்கு Iñupiak ik 261 2,261 34,955 0 5,347 10 0 --
282 வேந்த Tshivenda ve 256 1,616 16,695 0 4,280 6 0 --
283 சாங்கோ Sängö sg 255 1,598 19,272 0 4,209 10 0 --
284 ஃபுலா Fulfulde ff 227 1,742 20,929 0 5,267 10 0 --
285 திஃசொங்கா ཇོང་ཁ dz 224 1,783 26,692 0 6,167 13 0 --
286 திகுரிஞா ትግርኛ ti 180 1,612 19,182 0 5,466 7 0 --
287 கிறீ Nehiyaw cr 128 2,160 33,385 1 9,789 9 0 --

10+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
288 Dinka Thuɔŋjäŋ din 50 347 2,021 0 879 12 0 --

1+ கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
289 இந்தோங்க Oshiwambo ng 8 442 5,918 0 1,754 0 0 --
290 சொக்டோ Choctaw cho 6 200 4,217 0 1,410 0 0 --
291 குவான்மய Kuanyama kj 4 113 3,547 0 1,139 0 0 --
292 கயின Ebon mh 4 205 4,211 0 1,742 0 0 --
293 இரிமோட்டு Hiri Motu ho 3 128 3,785 0 1,277 0 0 --
294 நுவோசு ꆇꉙ ii 3 189 11,652 0 1,545 0 0 --
295 அபர Afar aa 1 509 7,537 0 3,246 0 0 --
296 முசுகோக Muskogee mus 1 114 3,600 0 1,629 0 0 --

0 கட்டுரைகள்[தொகு]

மொழி மொழி (local) விக்கி கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் துடிப்பான பயனர்கள் படிமங்கள் ஆழம்
297 எரேரோ Otsiherero hz 0 175 4,480 0 3,080 0 0 --
298 கனுரி Kanuri kr 0 161 4,640 0 4,403 0 0 --

மொத்தம்[தொகு]

கட்டுரைகள் மொத்தம் தொகுப்புகள் நிர்வாகிகள் பயனர்கள் படிமங்கள்
47,487,169 184,359,299 2,503,710,643 3,817 73,387,807 2,500,413